36 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த காலமெல்லாம், வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு மேகம் எழும்பிய சமயங்களில் மட்டுமே தங்கள் இடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.+ 37 ஆனால், மேகம் கூடாரத்தின் மேல் தங்கியிருந்த சமயங்களில், அது மேலே எழும்பும் நாள்வரை புறப்படாமல் காத்திருந்தார்கள்.+