உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 சந்திப்புக் கூடாரத்தை எடுத்துக்கொண்டு போகும்போது,+ லேவியர்களின் கோத்திரம் மற்ற கோத்திரங்களுக்கு நடுவே போக வேண்டும்.

      ஒவ்வொரு கோத்திரமும் எந்த வரிசையில் முகாம்போடுகிறதோ அந்த வரிசைப்படி பயணம் செய்ய வேண்டும்.+ மூன்று மூன்று கோத்திரங்களாகப் பயணம் செய்ய வேண்டும்.

  • எண்ணாகமம் 3:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 கெர்சோனியர்களின் வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பின்னால்,+ மேற்கே முகாம்போட்டார்கள்.

  • எண்ணாகமம் 3:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 கோகாத்தின் மகன்களுடைய வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்குத் தெற்கே முகாம்போட்டார்கள்.+

  • எண்ணாகமம் 3:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அபியாயேலின் மகன் சூரியேல், மெராரியின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவராக இருந்தார். மெராரியின் வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்கு வடக்கே முகாம்போட்டார்கள்.+

  • எண்ணாகமம் 3:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில், அதாவது வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால், மோசேயும் ஆரோனும் அவர்களுடைய மகன்களும் கூடாரம் போட்டார்கள். வழிபாட்டுக் கூடாரத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுடையது. இதுதான், இஸ்ரவேலர்களின் சார்பாக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை. தகுதி இல்லாத* யாராவது அதன் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்