-
உபாகமம் 29:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 இன்று உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுடைய கோத்திரத் தலைவர்கள், பெரியோர்கள்,* அதிகாரிகள், ஆண்கள், 11 உங்களுடைய பிள்ளைகள், மனைவிகள்+ ஆகிய எல்லாரும் நிற்கிறீர்கள். உங்கள் முகாமில் இருக்கிற மற்ற ஜனங்களும்,+ அதாவது உங்களுக்காக விறகு வெட்டுகிறவர்கள்முதல் தண்ணீர் சுமக்கிறவர்கள்வரை அத்தனை பேரும், உங்களோடு நிற்கிறார்கள்.
-