7 நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.+ எகிப்தியர்கள் சுமத்திய சுமைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்.
45 நான் யெகோவா. நானே உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் பரிசுத்தமானவர்,+ அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+