-
எண்ணாகமம் 2:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ரூபன் கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,51,450 பேர். அவர்கள்தான் இரண்டாவதாகப் புறப்பட வேண்டும்.+
17 சந்திப்புக் கூடாரத்தை எடுத்துக்கொண்டு போகும்போது,+ லேவியர்களின் கோத்திரம் மற்ற கோத்திரங்களுக்கு நடுவே போக வேண்டும்.
ஒவ்வொரு கோத்திரமும் எந்த வரிசையில் முகாம்போடுகிறதோ அந்த வரிசைப்படி பயணம் செய்ய வேண்டும்.+ மூன்று மூன்று கோத்திரங்களாகப் பயணம் செய்ய வேண்டும்.
-