-
எண்ணாகமம் 9:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 இப்படி, யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாம்போடுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே புறப்படுவார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையின்படி அவர்கள் செய்தார்கள், யெகோவாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
-