எண்ணாகமம் 1:5, 6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இப்படி உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டியவர்களின் பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில், சேதேயூரின் மகன் எலிசூர்.+ 6 சிமியோன் கோத்திரத்தில், சூரிஷதாயின் மகன் செலூமியேல்.+ எண்ணாகமம் 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ரூபன் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் சிமியோன் கோத்திரம் முகாம்போட வேண்டும். சிமியோன் கோத்திரத்தின் தலைவர், சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல்.+
5 இப்படி உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டியவர்களின் பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில், சேதேயூரின் மகன் எலிசூர்.+ 6 சிமியோன் கோத்திரத்தில், சூரிஷதாயின் மகன் செலூமியேல்.+
12 ரூபன் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் சிமியோன் கோத்திரம் முகாம்போட வேண்டும். சிமியோன் கோத்திரத்தின் தலைவர், சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல்.+