உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 2:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மூன்று மூன்று கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முகாம்போட வேண்டும்.+ ஒவ்வொருவரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் அடையாளச் சின்னத்துக்குப் பக்கத்தில் முகாம்போட வேண்டும். சந்திப்புக் கூடாரத்தைப் பார்த்தபடி, அதைச் சுற்றிலும் அவர்கள் முகாம்போட வேண்டும்.

  • எண்ணாகமம் 2:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே இஸ்ரவேலர்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். இப்படித்தான், அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மூன்று மூன்று கோத்திரங்களாக முகாம்போட்டார்கள்,+ அந்த வரிசைப்படியே புறப்பட்டும் போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்