யாத்திராகமம் 16:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பனி மறைந்த பின்பு, சிறுசிறு மணிகள் போன்ற ஏதோவொன்று வனாந்தரமெங்கும் கிடந்தது.+ அது மென்மையான உறைபனி போலத் தரையெங்கும் கிடந்தது. நெகேமியா 9:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அவர்கள் விவேகத்தோடு* நடந்துகொள்வதற்காக உங்களுடைய அருமையான சக்தியைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு மன்னாவைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்கள்.+ யோவான் 6:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 வனாந்தரத்தில் எங்களுடைய முன்னோர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்களே,+ ‘அவர்கள் சாப்பிடுவதற்காகப் பரலோகத்திலிருந்து அவர் உணவு தந்தார்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்கள்.
14 பனி மறைந்த பின்பு, சிறுசிறு மணிகள் போன்ற ஏதோவொன்று வனாந்தரமெங்கும் கிடந்தது.+ அது மென்மையான உறைபனி போலத் தரையெங்கும் கிடந்தது.
20 அவர்கள் விவேகத்தோடு* நடந்துகொள்வதற்காக உங்களுடைய அருமையான சக்தியைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு மன்னாவைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்கள்.+
31 வனாந்தரத்தில் எங்களுடைய முன்னோர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்களே,+ ‘அவர்கள் சாப்பிடுவதற்காகப் பரலோகத்திலிருந்து அவர் உணவு தந்தார்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்கள்.