15 எரிகோவிலிருந்து வந்த தீர்க்கதரிசிகளின் மகன்கள் தூரத்திலிருந்து எலிசாவைப் பார்த்ததும், “எலியாவிடமிருந்த கடவுளின் சக்தி எலிசாவுக்குக் கிடைத்துவிட்டது”+ என்று சொன்னார்கள். அதனால், அவர்கள் எலிசாவிடம் போய் அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள்.
17 ‘கடவுள் சொல்வது என்னவென்றால், “கடைசி நாட்களில், பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன், உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.+