மாற்கு 9:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உங்களுடைய பெயரைச் சொல்லி பேய்களை விரட்டுவதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றி வராததால், அவனைத் தடுக்க முயற்சி செய்தோம்”+ என்று சொன்னார்.
38 யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உங்களுடைய பெயரைச் சொல்லி பேய்களை விரட்டுவதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றி வராததால், அவனைத் தடுக்க முயற்சி செய்தோம்”+ என்று சொன்னார்.