சங்கீதம் 78:30, 31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 ஆனால், அவர்களுடைய பேராசை அடங்குவதற்கு முன்பே,அவர்களுடைய வாயில் அந்த இறைச்சி இருந்தபோதே,31 கடவுளுடைய கடும் கோபம் அவர்கள்மேல் மூண்டது.+ அவர்களுடைய பலசாலிகளை அவர் கொன்றுபோட்டார்.+இஸ்ரவேல் வாலிபர்களை வீழ்த்தினார். 1 கொரிந்தியர் 10:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக.
30 ஆனால், அவர்களுடைய பேராசை அடங்குவதற்கு முன்பே,அவர்களுடைய வாயில் அந்த இறைச்சி இருந்தபோதே,31 கடவுளுடைய கடும் கோபம் அவர்கள்மேல் மூண்டது.+ அவர்களுடைய பலசாலிகளை அவர் கொன்றுபோட்டார்.+இஸ்ரவேல் வாலிபர்களை வீழ்த்தினார்.
10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக.