உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 18:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து திறமையான ஆண்களைத் தேர்ந்தெடுத்து 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமித்தார்.

  • எண்ணாகமம் 1:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் தங்களுடைய தகப்பன் கோத்திரத்தின் தலைவர்கள்,+ ஆயிரக்கணக்கானோரின் தலைவர்கள்”+ என்றார்.

  • யோசுவா 22:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அப்போது, குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ கீலேயாத் பிரதேசத்திலுள்ள ரூபன் கோத்திரத்தாரிடமும் காத் கோத்திரத்தாரிடமும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும் இஸ்ரவேலர்கள் அனுப்பினார்கள். 14 இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தந்தைவழிக் குடும்பத் தலைவர் என 10 தலைவர்களை அவரோடு அனுப்பினார்கள். அதாவது, இஸ்ரவேலில் ஆயிரக்கணக்கானோருக்கு* தலைவர்களாக+ இருந்தவர்களை அனுப்பினார்கள்.

  • யோசுவா 23:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது, எல்லா இஸ்ரவேலர்களையும் அவர்களுடைய பெரியோர்களையும்* தலைவர்களையும் நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும்+ அவர் கூப்பிட்டு,+ “எனக்கு ரொம்ப வயதாகிவிட்டது.

  • 1 நாளாகமம் 27:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ராஜாவின் படையில் இஸ்ரவேல் வீரர்கள் பல பிரிவுகளாகச் சேவை செய்தார்கள். தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்,+ ராஜாவுக்காக அந்தப் பிரிவுகளைக் கவனித்துக்கொண்ட அதிகாரிகள்+ ஆகியோர் அந்தப் பிரிவுகளில் இருந்தார்கள். வருஷம் முழுக்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரிவினர் சேவை செய்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 பேர் இருந்தார்கள். அந்தப் பிரிவுகள் இவையே:

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்