-
2 நாளாகமம் 26:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அதைக் கேட்டதும், தூபம் காட்டுவதற்காகக் கையில் தூபக்கரண்டியுடன் நின்றுகொண்டிருந்த உசியாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ குருமார்களிடம் அவர் கோபமாகப் பேசியபோதே, அவர்களுக்கு முன்னால் அவருடைய நெற்றியில் தொழுநோய்+ வர ஆரம்பித்தது. அப்போது யெகோவாவின் ஆலயத்தில் இருந்த தூபபீடத்துக்குப் பக்கத்தில் அவர் நின்றுகொண்டிருந்தார்.
-