-
2 சாமுவேல் 10:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அதன் பின்பு, தாங்கள் தாவீதின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டதை அம்மோனியர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், பெத்-ரேகோபிலிருந்தும்+ சோபாவிலிருந்தும்+ சீரியர்களைக் கூலி கொடுத்து வரவழைத்தார்கள்; 20,000 காலாட்படையினர் வந்தார்கள். மாக்காவின்+ ராஜாவையும் 1,000 வீரர்களையும் இஷ்தோப்பிலிருந்து* 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.+
-