உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 1:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஆனால், பென்யமீன் கோத்திரத்தார் எருசலேமில் குடியிருந்த எபூசியர்களைத் துரத்தியடிக்கவில்லை. அதனால், எபூசியர்கள் இன்றுவரை பென்யமீன் கோத்திரத்தாருடன் எருசலேமில் வாழ்ந்துவருகிறார்கள்.+

  • 2 சாமுவேல் 5:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 எருசலேமில் குடியிருந்த எபூசியர்களுக்கு+ எதிராக ராஜாவும் அவருடைய வீரர்களும் போர் செய்யப் போனார்கள். அப்போது தாவீதிடம் அந்த எதிரிகள், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!+ குருடர்களும் முடவர்களுமே உன்னை விரட்டியடித்துவிடுவார்கள்” என்று கேலி செய்தார்கள். ‘தாவீது இங்கே வரவே முடியாது!’ என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். 7 ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார். அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்