உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 உங்கள் பிள்ளைகளை எதிரிகள் பிடித்து வைத்துக்கொள்வார்கள் என்று சொன்னீர்களே, அதே பிள்ளைகளை நான் அந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.+ நீங்கள் ஒதுக்கித்தள்ளிய தேசத்தை+ அவர்கள் அனுபவிப்பார்கள்.

  • உபாகமம் 1:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 உங்கள் பிள்ளைகளை அந்தத் தேசத்தார் பிடித்து வைத்துக்கொள்வார்கள் என்று சொன்னீர்களே,+ இன்றைக்கு நல்லது கெட்டது தெரியாமல் இருக்கிற அந்தப் பிள்ளைகள்தான் அங்கே போவார்கள். அவர்களுக்கு நான் அந்தத் தேசத்தைத் தருவேன், அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்