சங்கீதம் 103:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவா இரக்கமும் கரிசனையும்* உள்ளவர்.+அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+ மீகா 7:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+ நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+
8 யெகோவா இரக்கமும் கரிசனையும்* உள்ளவர்.+அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+
18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+ நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+