1 கொரிந்தியர் 10:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர்களைப் போல் நாமும் கெட்ட காரியங்களை விரும்பாமல் இருப்பதற்காக இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.+ 1 கொரிந்தியர் 10:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக. யூதா 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 எல்லா விஷயங்களும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் உங்களுக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யெகோவா* தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து காப்பாற்றியபோதிலும்,+ விசுவாசம் காட்டாதவர்களைப் பிற்பாடு அழித்தார்.+
6 அவர்களைப் போல் நாமும் கெட்ட காரியங்களை விரும்பாமல் இருப்பதற்காக இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.+
10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக.
5 எல்லா விஷயங்களும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் உங்களுக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யெகோவா* தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து காப்பாற்றியபோதிலும்,+ விசுவாசம் காட்டாதவர்களைப் பிற்பாடு அழித்தார்.+