லேவியராகமம் 7:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஒருவன் கொண்டுவரும் பலி, நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ+ அவனாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ+ இருந்தால் அதே நாளில் சாப்பிட வேண்டும். மீதியிருந்தால் அடுத்த நாளிலும் சாப்பிடலாம்.
16 ஒருவன் கொண்டுவரும் பலி, நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ+ அவனாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ+ இருந்தால் அதே நாளில் சாப்பிட வேண்டும். மீதியிருந்தால் அடுத்த நாளிலும் சாப்பிடலாம்.