-
யோசுவா 5:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 கானான் தேசத்தின் விளைச்சலை, அதாவது புளிப்பில்லாத ரொட்டிகளையும்+ வறுத்த தானியங்களையும், பஸ்காவுக்கு அடுத்த நாளே சாப்பிட ஆரம்பித்தார்கள். 12 அவர்கள் அவற்றைச் சாப்பிட்ட அதே நாளில் மன்னா கிடைப்பது நின்றுபோனது. அதன்பின், இஸ்ரவேலர்களுக்கு மன்னா கிடைக்கவில்லை,+ அந்த வருஷத்திலிருந்து கானான் தேசத்தின் விளைச்சலைச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.+
-