-
லேவியராகமம் 4:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 பாவப் பரிகார பலியாக அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொண்டுவந்தால், அது எந்தக் குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியாக இருக்க வேண்டும்.
-
-
லேவியராகமம் 4:35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 சமாதான பலியாகச் செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியின் கொழுப்பை எடுப்பது போலவே இந்தப் பெண் செம்மறியாட்டுக் குட்டியின் கொழுப்பையும் எடுக்க வேண்டும். பலிபீடத்தில் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட தகன பலிமேல் அதை வைத்து குருவானவர் எரிக்க வேண்டும்.+ இப்படி, அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்’”+ என்றார்.
-