20 பாவம் செய்கிறவன்தான் சாவான்.+ தகப்பன் செய்த குற்றத்துக்காக மகன் தண்டிக்கப்பட மாட்டான், மகன் செய்த குற்றத்துக்காகத் தகப்பன் தண்டிக்கப்பட மாட்டான். அவரவர் செய்கிற நீதியான காரியங்களுக்கு அவரவருக்குத்தான் ஆசீர்வாதம் கிடைக்கும். அவரவர் செய்கிற கெட்ட காரியங்களுக்கு அவரவருக்குத்தான் தண்டனை கிடைக்கும்.+