யூதா 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அவர்களுக்குக் கேடுதான் வரும். ஏனென்றால், அவர்கள் காயீனைப் போல் பொல்லாத வழியில் போயிருக்கிறார்கள்,+ பிலேயாமைப் போல் கூலிக்காகத் தவறு செய்ய வேகமாகப் போயிருக்கிறார்கள்,+ கோராகுவைப் போல்+ கலகத்தனமான பேச்சால்+ அழிந்திருக்கிறார்கள்.
11 அவர்களுக்குக் கேடுதான் வரும். ஏனென்றால், அவர்கள் காயீனைப் போல் பொல்லாத வழியில் போயிருக்கிறார்கள்,+ பிலேயாமைப் போல் கூலிக்காகத் தவறு செய்ய வேகமாகப் போயிருக்கிறார்கள்,+ கோராகுவைப் போல்+ கலகத்தனமான பேச்சால்+ அழிந்திருக்கிறார்கள்.