எண்ணாகமம் 12:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பின்பு, யெகோவா மேகத் தூணில் இறங்கி வந்து+ கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போனார்கள். எண்ணாகமம் 14:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதைக் கேட்ட இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும், அந்த இரண்டு பேர்மேலும் கல்லெறிய வேண்டுமென்று பேசிக்கொண்டார்கள்.+ அப்போது, சந்திப்புக் கூடாரத்தின் மேல் யெகோவாவின் மகிமை தோன்றியதை அந்த ஜனங்கள் பார்த்தார்கள்.+
5 பின்பு, யெகோவா மேகத் தூணில் இறங்கி வந்து+ கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போனார்கள்.
10 அதைக் கேட்ட இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும், அந்த இரண்டு பேர்மேலும் கல்லெறிய வேண்டுமென்று பேசிக்கொண்டார்கள்.+ அப்போது, சந்திப்புக் கூடாரத்தின் மேல் யெகோவாவின் மகிமை தோன்றியதை அந்த ஜனங்கள் பார்த்தார்கள்.+