2 நாளாகமம் 31:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அதோடு, குருமார்களும் லேவியர்களும் யெகோவாவின் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதற்கு உதவியாக* அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்கச் சொல்லி எருசலேமில் குடியிருந்த மக்களுக்குக் கட்டளையிட்டார்.+
4 அதோடு, குருமார்களும் லேவியர்களும் யெகோவாவின் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதற்கு உதவியாக* அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்கச் சொல்லி எருசலேமில் குடியிருந்த மக்களுக்குக் கட்டளையிட்டார்.+