-
உபாகமம் 18:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பின்பு அவர், “லேவியர்களாகிய குருமார்களுக்கும் சரி, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த மற்ற எல்லாருக்கும் சரி, இஸ்ரவேலில் பங்கோ சொத்தோ கொடுக்கப்படாது. யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளிலிருந்து, அதாவது அவருடைய பங்கிலிருந்து, அவர்கள் சாப்பிடுவார்கள்.+ 2 அதனால், அவர்களுடைய சகோதரர்களோடு அவர்களுக்கு எந்தச் சொத்தும் கிடையாது. யெகோவா அவர்களுக்குச் சொன்னபடி, அவர்தான் அவர்களுடைய சொத்து.
-
-
யோசுவா 18:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 ஆனால், லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் கொடுக்கப்படாது.+ யெகோவாவுக்குச் செய்யும் குருத்துவச் சேவைதான் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சொத்து.+ யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த பங்கை காத், ரூபன், மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்+ யோர்தானின் கிழக்குப் பக்கத்தில் ஏற்கெனவே பெற்றுக்கொண்டார்கள்” என்று சொன்னார்.
-