உபாகமம் 10:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+
9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+