10சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+
4 கடவுள் கொடுத்த தண்ணீரையே எல்லாரும் குடித்தார்கள்.+ தங்களைப் பின்தொடர்ந்து வந்ததுபோல் தோன்றிய கற்பாறையின் தண்ணீரைக் குடித்தார்கள். கடவுள் தந்த அந்தக் கற்பாறை கிறிஸ்துவைக் குறித்தது.*+