யாத்திராகமம் 28:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உன் சகோதரன் ஆரோனுக்கு மதிப்பும் அழகும்+ சேர்க்கிற பரிசுத்த உடைகளை நீ செய்ய வேண்டும். யாத்திராகமம் 29:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 ஆரோனுக்குப்பின் அவனுடைய மகன்கள்* அபிஷேகம் செய்யப்பட்டு குருமார்களாக நியமிக்கப்படும்போது, அவனுடைய பரிசுத்த உடைகளை+ அவர்கள் போட்டுக்கொள்வார்கள்.+
29 ஆரோனுக்குப்பின் அவனுடைய மகன்கள்* அபிஷேகம் செய்யப்பட்டு குருமார்களாக நியமிக்கப்படும்போது, அவனுடைய பரிசுத்த உடைகளை+ அவர்கள் போட்டுக்கொள்வார்கள்.+