1 கொரிந்தியர் 10:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர்களைப் போல் நாமும் கெட்ட காரியங்களை விரும்பாமல் இருப்பதற்காக இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.+ 1 கொரிந்தியர் 10:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+
6 அவர்களைப் போல் நாமும் கெட்ட காரியங்களை விரும்பாமல் இருப்பதற்காக இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.+
9 அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+