யோவான் 3:14, 15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 வனாந்தரத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல்+ மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.+ 15 அப்போதுதான், அவரை நம்புகிற எல்லாரும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.+
14 வனாந்தரத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல்+ மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.+ 15 அப்போதுதான், அவரை நம்புகிற எல்லாரும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.+