யோவான் 6:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 அதோடு, மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதும்,+ கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்ப வேண்டும்+ என்பதும் என் தகப்பனின் விருப்பம்”* என்று சொன்னார்.
40 அதோடு, மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதும்,+ கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்ப வேண்டும்+ என்பதும் என் தகப்பனின் விருப்பம்”* என்று சொன்னார்.