உபாகமம் 3:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 நீ யோர்தானைக் கடந்துபோக மாட்டாய்.+ அதனால், இப்போதே பிஸ்காவின் உச்சிக்குப்+ போய் அந்தத் தேசத்தை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பார்த்துக்கொள். உபாகமம் 34:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 பின்பு, மோசே மோவாபின் பாலைநிலத்திலிருந்து, எரிகோவைப் பார்த்தபடி+ இருக்கிற நேபோ மலைக்கு,+ அதாவது பிஸ்காவின் உச்சிக்கு,+ ஏறிப்போனார். அப்போது, யெகோவா அவருக்கு முழு தேசத்தையும் காட்டினார். கீலேயாத்திலிருந்து தாண்+ வரையும்,
27 நீ யோர்தானைக் கடந்துபோக மாட்டாய்.+ அதனால், இப்போதே பிஸ்காவின் உச்சிக்குப்+ போய் அந்தத் தேசத்தை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பார்த்துக்கொள்.
34 பின்பு, மோசே மோவாபின் பாலைநிலத்திலிருந்து, எரிகோவைப் பார்த்தபடி+ இருக்கிற நேபோ மலைக்கு,+ அதாவது பிஸ்காவின் உச்சிக்கு,+ ஏறிப்போனார். அப்போது, யெகோவா அவருக்கு முழு தேசத்தையும் காட்டினார். கீலேயாத்திலிருந்து தாண்+ வரையும்,