-
நியாயாதிபதிகள் 11:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அதனால், சீகோனையும் அவன் படை முழுவதையும் இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா தன்னுடைய ஜனங்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அவனைத் தோற்கடித்து, எமோரியர்களின் தேசம் முழுவதையும் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ 22 இப்படித்தான் அவர்கள் அர்னோன் தொடங்கி யாபோக் வரையும், வனாந்தரம் தொடங்கி யோர்தான் வரையும் இருக்கிற எமோரியர்களின் பிரதேசம் முழுவதையும் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+
-