உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 11:23, 24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 இஸ்ரவேலர்களின் கடவுளாகிய யெகோவாதான் அவர்களுக்கு முன்னால் எமோரியர்களைத் துரத்தியடித்தார்.+ இப்போது நீங்கள் இஸ்ரவேலர்களைத் துரத்தப்போகிறீர்களா? 24 உங்களுடைய கேமோஷ் தெய்வம்+ எந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுக்கிறதோ அந்தத் தேசத்தைத்தானே நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்? அப்படித்தான் நாங்களும் எங்கள் கடவுளாகிய யெகோவா எந்த ஜனங்களைத் துரத்தியடிக்கிறாரோ அந்த ஜனங்களுடைய தேசத்தைத்தான் சொந்தமாக்கிக்கொள்வோம்.+

  • 1 ராஜாக்கள் 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன் பிறகு, மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான தெய்வமாகிய கேமோஷுக்கு அவர் ஓர் ஆராதனை மேட்டைக்+ கட்டினார். அம்மோனியர்கள் வணங்கிய+ அருவருப்பான தெய்வமாகிய மோளேகுக்கும்+ ஓர் ஆராதனை மேட்டைக் கட்டினார். இவற்றை எருசலேமுக்கு முன்னாலிருந்த மலையில் கட்டினார்.

  • 2 ராஜாக்கள் 23:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எருசலேமுக்கு எதிரில், ‘அழிவின் மலைக்கு’* தெற்கில்* இருந்த ஆராதனை மேடுகளை வழிபாட்டுக்காகப் பயன்படுத்த முடியாதபடி செய்தார்; சீதோனியர்கள் வணங்கிய அருவருப்பான அஸ்தரோத் தேவிக்காகவும், மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான கேமோஷ் தெய்வத்துக்காகவும், அம்மோனியர்கள் வணங்கிய அருவருப்பான மில்கோம் தெய்வத்துக்காகவும்+ இஸ்ரவேலின் ராஜா சாலொமோன் இவற்றைக் கட்டியிருந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்