-
யோசுவா 13:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 மனாசேயின் மற்றொரு பாதிக் கோத்திரத்தாரும் ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் யோர்தானுக்குக் கிழக்கில், யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த பகுதிகளைச் சொத்தாகப் பெற்றுக்கொண்டார்கள்.+ 9 அர்னோன் பள்ளத்தாக்கின்*+ ஓரத்திலுள்ள ஆரோவேரையும்,+ அந்தப் பள்ளத்தாக்கின் நடுவிலுள்ள நகரத்தையும், தீபோன் வரையுள்ள மேதேபா பீடபூமி முழுவதையும்,
-