உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதன்பின், “நாம் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனோம். அப்போது, நம்மோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+

  • உபாகமம் 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அப்போது, யோர்தான் பிரதேசத்திலிருந்த இரண்டு எமோரிய ராஜாக்களின் தேசங்களைக் கைப்பற்றினோம்.+ அதாவது, அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து* எர்மோன் மலைவரை கைப்பற்றினோம்.+

  • உபாகமம் 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதோடு, பீடபூமியிலுள்ள* எல்லா நகரங்களையும், கீலேயாத் முழுவதையும், ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த சல்கா, எத்ரேய்+ என்ற நகரங்கள் வரையுள்ள பாசான் பகுதி முழுவதையும் கைப்பற்றினோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்