உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 12:4-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பாசானின் ராஜாவாகிய ஓகின்+ பகுதியையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றினார்கள். ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.+ அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்துவந்தான். 5 எர்மோன் மலையையும், சல்காவையும், கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின்+ எல்லை வரையுள்ள பாசான்+ முழுவதையும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லை+ வரையுள்ள கீலேயாத்தின் பாதிப் பகுதியையும் ஆட்சி செய்தான்.

      6 யெகோவாவின் ஊழியராகிய மோசேயும் இஸ்ரவேலர்களும் அவர்களைத் தோற்கடித்திருந்தார்கள்.+ அதன்பின் யெகோவாவின் ஊழியராகிய மோசே, அவர்களுடைய தேசத்தை ரூபன் கோத்திரத்துக்கும் காத் கோத்திரத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சொத்தாகக் கொடுத்திருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்