யோசுவா 24:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு, சிப்போரின் மகனும் மோவாபின் ராஜாவுமாகிய பாலாக் இஸ்ரவேலோடு மோதினான். உங்களைச் சபிப்பதற்காக பெயோரின் மகன் பிலேயாமை வர வைத்தான்.+ நியாயாதிபதிகள் 11:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 சிப்போரின் மகனும் மோவாபின் ராஜாவுமாகிய பாலாக்கைவிட+ நீங்கள் பெரியவரா? அவர் எப்போதாவது இஸ்ரவேலர்களோடு வாதாடினாரா, அவர்களோடு போர் செய்தாரா?
9 பின்பு, சிப்போரின் மகனும் மோவாபின் ராஜாவுமாகிய பாலாக் இஸ்ரவேலோடு மோதினான். உங்களைச் சபிப்பதற்காக பெயோரின் மகன் பிலேயாமை வர வைத்தான்.+
25 சிப்போரின் மகனும் மோவாபின் ராஜாவுமாகிய பாலாக்கைவிட+ நீங்கள் பெரியவரா? அவர் எப்போதாவது இஸ்ரவேலர்களோடு வாதாடினாரா, அவர்களோடு போர் செய்தாரா?