-
உபாகமம் 23:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவர்களுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்கவே முடியாது. 4 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வரும் வழியில் அவர்கள் உங்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உதவி செய்யவில்லை.+ அதுமட்டுமல்ல, உங்களைச் சபிக்கச் சொல்லி, மெசொப்பொத்தாமியா பகுதியிலுள்ள பெத்தூரைச் சேர்ந்த பெயோரின் மகனாகிய பிலேயாமுக்குக் கூலி கொடுத்தார்கள்.+
-