-
நெகேமியா 13:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அன்று ஜனங்களுக்கு முன்னால் மோசேயின் புத்தகம் வாசிக்கப்பட்டது.+ அதில், உண்மைக் கடவுளுடைய சபையின் பாகமாக ஆவதற்கு அம்மோனியர்களையும் மோவாபியர்களையும்+ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது.+ 2 ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு உணவும் தண்ணீரும் தரவில்லை. அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களைச் சபிக்கச் சொல்லி பிலேயாமுக்குக் கூலி கொடுத்தார்கள்.+ ஆனால், எங்கள் கடவுள் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+
-