உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 பேதுரு 2:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 நேர்மையான வழியைவிட்டு விலகி மோசம்போயிருக்கிறார்கள். பெயோரின் மகனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றியிருக்கிறார்கள்.+ அந்த பிலேயாம் கூலிக்காகத் தவறு செய்ய ஆசைப்பட்டான்.+

  • யூதா 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவர்களுக்குக் கேடுதான் வரும். ஏனென்றால், அவர்கள் காயீனைப் போல் பொல்லாத வழியில் போயிருக்கிறார்கள்,+ பிலேயாமைப் போல் கூலிக்காகத் தவறு செய்ய வேகமாகப் போயிருக்கிறார்கள்,+ கோராகுவைப் போல்+ கலகத்தனமான பேச்சால்+ அழிந்திருக்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்