-
எண்ணாகமம் 22:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அதற்கு அவன், “இன்றைக்கு ராத்திரி இங்கேயே தங்கியிருங்கள். யெகோவா எனக்கு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான். அதனால், மோவாபின் அதிகாரிகள் பிலேயாமுடன் தங்கினார்கள்.
-