-
2 பேதுரு 2:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 நேர்மையான வழியைவிட்டு விலகி மோசம்போயிருக்கிறார்கள். பெயோரின் மகனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றியிருக்கிறார்கள்.+ அந்த பிலேயாம் கூலிக்காகத் தவறு செய்ய ஆசைப்பட்டான்.+ 16 ஆனால், சட்டத்தை மீறியதால் அவன் கண்டிக்கப்பட்டான்.+ வாயில்லாத ஜீவன் ஒன்று மனித குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் பைத்தியக்காரச் செயலைத் தடுக்க முயற்சி செய்தது.+
-