53 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, எங்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து நீங்கள் கூட்டிக்கொண்டு வந்தபோது உங்களுடைய ஊழியரான மோசேயிடம் சொன்னபடியே, உலகத்திலுள்ள எல்லா மக்களிலிருந்தும் அவர்களைப் பிரித்து உங்களுடைய சொத்தாக ஆக்கியிருக்கிறீர்கள்”+ என்று சொன்னார்.