16 நீங்கள் என்மேலும் உங்களுடைய ஜனங்கள்மேலும் பிரியமாக இருக்கிறீர்கள் என்று எப்படித் தெரியும்? நீங்கள் எங்களோடு வந்தால்தானே தெரியும்?+ அப்போதுதானே நானும் உங்கள் ஜனங்களும் இந்தப் பூமியிலுள்ள மற்ற எல்லாரையும்விட விசேஷமானவர்களாக இருப்போம்?”+ என்று கேட்டார்.