-
எண்ணாகமம் 23:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
இரையைத் தின்றுதீர்க்கும்வரை ஓயாது.
இரத்தத்தைக் குடித்து முடிக்கும்வரை தூங்காது” என்று பாடினான்.+
-
-
எண்ணாகமம் 24:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 சிங்கம் போல அவன் உட்கார்ந்திருக்கிறான், சிங்கம் போலப் படுத்திருக்கிறான்.
அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது?
-