28 அப்படிச் சொல்லி, பேயோரின் உச்சிக்கு பிலேயாமைக் கூட்டிக்கொண்டு போனான். அது எஷிமோனை பார்த்தபடி இருந்தது.+ 29 அப்போது பிலேயாம் பாலாக்கிடம், “இந்த இடத்தில் ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எனக்காகக் கொண்டுவாருங்கள்”+ என்றான்.