எண்ணாகமம் 23:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அப்போது பாலாக், “தயவுசெய்து இன்னொரு இடத்துக்கு என்னோடு வா. அங்கே அவர்கள் எல்லாரையும் உன்னால் பார்க்க முடியாது, சிலரை மட்டும்தான் பார்க்க முடியும். எனக்காக அவர்களை அங்கிருந்து சபி”+ என்றான்.
13 அப்போது பாலாக், “தயவுசெய்து இன்னொரு இடத்துக்கு என்னோடு வா. அங்கே அவர்கள் எல்லாரையும் உன்னால் பார்க்க முடியாது, சிலரை மட்டும்தான் பார்க்க முடியும். எனக்காக அவர்களை அங்கிருந்து சபி”+ என்றான்.